Advertisement
Oru Iravu Oru Paravai (1981)
Cast : Sarathbabu,Latha,Ravindar,Sankar,Senthamarai,Suruli Rajan,Vijai Babu,Vijayakumar,Anjali Naidu,Aparna,Kavitha,Praveena
Director : P.C.Reddy
Producer :P.Balarama Reddy
Track Info :
01.Vaa Naalukku Naal - SPBalasubramaniam
பாடலை கேட்க
02.Thanga Kudame Thallaadu - SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
தங்கக்குடமே தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும்
தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு ஹே ஹே வெட்டுது வெட்டு
தங்கக்குடமே தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும்
அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம் கொடுக்கக்கூடாதா எடுக்கக்கூடாதா
அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம் கொடுக்கக்கூடாதா எடுக்கக்கூடாதா
கோடைமழையே வாடைப்பனியே
கோவில்கட்டி உன்னைவச்சி கும்பிடப்போறேன்
கொத்தும் கண்ணை விட்டு என்னை மெல்ல மெல்ல கொஞ்சு கண்ணே
தங்கக்குடமே தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும்
அடி ஆளைக்கட்டும் சேலைக்கட்டு அலுங்க கண்டேன்டி குலுங்க கண்டேன்டி
அடி ஆளைக்கட்டும் சேலைக்கட்டு அலுங்க கண்டேன்டி குலுங்க கண்டேன்டி
அன்னக்கொடியே வண்ணக்கிளியே
அங்கம் எங்கும் அரக்கு மஞ்சள் பொங்குதடியோ
சின்னக்கொண்டை வெள்ளித்தண்டை துள்ள துள்ள வாடி கண்ணே
அடி வாழைத்தண்டு கையை விட்டு வளைக்கக்கூடாதா அணைக்கக்கூடாதா
அடி வாழைத்தண்டு கையை விட்டு வளைக்கக்கூடாதா அணைக்கக்கூடாதா
பூவே பூவாயி அடி பொன்னே பொன்னாயி
காவல் இல்லே கணக்கு வச்சேன் கண்ணே கண்ணாயி
மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு தாலி உண்டு வாடி கண்ணே
தங்கக்குடமே தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும்
தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு ஹே ஹே வெட்டுது வெட்டு
தங்கக்குடமே தள்ளாடு தள்ளாடு முன்னாலும் பின்னாலும்
03.Pothum Pothum - SPBalasubramaniam & PSushela
பாடலை கேட்க
போதும் போதும் உன் வேஷம்
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இனி ஏதும் சொல்லாதே
கைபட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்
கைபட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்
இதமா இருக்கு உன பாத்தா
என் உள்ளம் உன்னோட
தினம் பின்னால ஓட
கைபட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்
கைபட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்
எண்ணம் ஒரு பூவாக மணம் வீசுது
எனக்கொரு புது ராகம் சுதி ஓடுது
கண்ணும் கண்ணும் காணாம கதை பேசுது
கைவிரல் பட்டாலே உடல் கூசுது
தினந்தோறும் நினைச்சாலே தெளியாத
நெஞ்சு அலை பாயுது
சொன்னால் இது நிக்காதது
தூக்கம் இல்ல ஏக்கத்துல
இதமா இருக்கு உன பாத்தா
என் உள்ளம் உன்னோட
தினம் பின்னால ஓட
கைபட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்
ஆ...கைபட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்
சொல்லி சொல்லி பார்த்தாலும் சுகமாகுது
தூக்கத்தில் என் உள்ளம் ஜதி போடுது
அள்ளி அள்ளி சேர்த்தாலும் அலை பாயுது
ஆசையில் அடங்காம மனம் காயுது
ஆத்தோரம் காத்தாடும்
அதுபோல எண்ணம் போராடுது
கட்டிக்கொள்ள தொட்டுக்கொள்ள
காலம் இது நேரம் இது
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இனி ஏதும் சொல்லாதே
கைபட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்
கைபட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்
அந்தி வந்தா தினந்தோறும் பசியாகுது
அடிக்கடி அணைச்சாலே ருசியாகுது
அத்திமர நிழலோரம் குயில் பாடுது
ஆனந்த புது வெள்ளம் புரண்டோடுது
காலமெல்லாம் கைபுடிச்சு
காணாத இன்பம் நான் காண வேணும்
கட்டில் உண்டு தொட்டில் உண்டு
காலம் உண்டு நேரம் உண்டு
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இனி ஏதும் சொல்லாதே
கைபட்டா மனம் தாவுதம்மா
கண்ணே இந்த நேரம்
கைபட்டா மனம் தாவுதய்யா
கண்ணா இந்த நேரம்
இதமா இருக்கு உன பாத்தா
04.Kannaadi Raamaiah - SPBalasubramaniam & PSushela
பாடலை கேட்க
0 comments: