Advertisement
Netrikkan (1981)
Cast : Rajinikanth,Saritha,Vijaya Santhi,Koundamani,Sarathbabu,Thengai seenivasan,Lakshmi,Menaka,S.N.Lakshmi
Director : S.P.Muthuraman
Producer :Rajam Balachander
Chakravarthy( Rajnikanth), a great businessman and the Chairman for his group of companies, is extremely attached to his family, consisting of his son Santosh (Rajnikanth again), his daughter and wife Meenakshi (Lakshmi). But he leads a very flamboyant and colorful life. Interestingly his son Santosh, is just the reverse of his father. One day Santosh chances upon an injection vial, and is shocked to learn that it is used by his father. On probing further he learns the truth about his father. The ideal son he is, he takes it upon himself to correct his father. Tired of this interference, Chakravarthy leaves for Hongkong. Here he meets Radha (Sarita), his employee, and breaches her chastity. On coming back, he is stunned to see Radha, as his daughter-in-law, and in the family way. He is at his wits end trying to unravel the truth. Are Santosh and Radha really married? How do they know each other? What will be the fate of Menaka, Santosh’s sweetheart? Where do all these happenings leave Chakravarthy's wife Meenakshi?
Track Info :
01.Mappillaikku Maaman Manasu - Malaysia Vasudhevan & PSusshela
பாடலை கேட்க
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி (2)
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
மாப்பிளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கத்தை மனசுக்கு அமைதி இல்லை
நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கத்தை மனசுக்கு அமைதி இல்லை
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
ஆ …ஆ ஆ ஆஆஆ
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்து விட்டு குடிப்பதில் ஞயாயம் இல்லை
தசரதா புரிந்ததா ? தெரிந்ததா
எனக்கும் உனக்கும் புரிந்த வரை புரியட்டும்
……..மாப்பிள்ளைக்கு மாமன்………..
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
குற்றமென சொன்னது சொன்னது தான்
னெற்றி கண்ணை திறந்தவன் கண்டது தான்
சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்
உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா?
………மாப்பிள்ளைக்கு மாமன்……….
02.Ramanin Mohanam Janaki Manthiram - KJJesudhas & SJanaki
பாடலை கேட்க
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
லா லல லா லல
லா லல லா லல
03.Raja Rani Jackie - Malaysia Vasudhevan & SPSailaja
பாடலை கேட்க
04.Theeraatha Vilaiyaattup Pillai - SPBalasubramaniam
பாடலை கேட்க
Watch Netrikkan Online
0 comments: