Advertisement
Oruvar Vazhum Aalayam (1988)
Cast : Sivakumar,Prabhu,Ambika,G.seenivasan,Raghuman,Senthil,Rohini
Director : Shanmuga Priyan
Producer :M.M.Thaha
Music :"Isaignani" Illiayaraja
'ஒருவர் வாழும் ஆலயம்'. சிவகுமார்-ரகுமான் - பிரபு நடித்து நல்ல கதையோடு வந்த படம். இதில் சிவகுமார் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியார். பாட்டு வாத்தியார் என்றாலே ஒரு அழகான பொண்ணு இருக்கணுமேன்னு கேக்கறீங்களா...அதே..கை கொடுங்க..தமிழ் சினிமா என்ன மாதிரியே நெறைய பாப்பீங்க போல...அப்புறம் நம்ம ஹீரோவுக்கு என்ன வேலை..அதே..பாட்டு கத்துக்கொடுங்க மாஸ்டர் (மாமா :-) அப்படின்னு போய் நிற்க வேண்டியது..அப்புறம்..எல்லாம் தெரியும் தானே..
இப்படி பட்ட படங்களில் ஒரே புண்ணியம்..நல்ல பாட்டுக்கு உத்திரவாதம் கொடுத்திருவாங்க. இந்த படத்தில் சிவகுமார் பாட்டு வாத்தியார். பாட்டு கத்துக்க போகும் மாணவன் ரகுமான். பொண்ணு பேரு தெரியலைங்க. பாட்டு அத்தனையும் அருமையோ அருமை..இங்கே கொடுக்க போகும் யேசுதாஸ் பாட்டு ரெண்டு..மனோவின் 'சிங்கார பெண் ஒருத்தி' மலேசியா- சித்ரா குரலில் 'மலையோரம்..விளையாடும் ' (கீதா ஏற்கனவே இதை போட்டுட்டாங்க), எஸ்.பி.பி-யின் 'பல்லவியே சரணம்' 'வானின் தேவி வருக'..இப்படி ஒரே படத்தில் எல்லோருக்கும் தீனி..நமக்கும் சேர்த்து தான்..
முதல் பாடல். 'நீ பௌர்ணமி..என்றும் என் நெஞ்சிலே'. இறந்து போன மனைவியை நினைத்து சிவகுமார் பாடும் பாட்டு. கண்ண மூடிக்கிட்டே கேட்டு பாருங்க. உங்களை எங்கோ எடுத்துச் செல்லும் இந்த பாட்டு. அருமையான வீணை, தபேலா இசை. யேசுதாஸ் குரலில் பாடல் கம்பீரமாக ஒலிக்கும். ராகதேவனின் இன்னொரு ராஜகீதம். இங்கே.
Track Info :
01.Nee Pournami - KJJesudhas : Download
நீ பௌளர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னைப் பாடி ஆடுதே
(நீ பௌளர்ணமி)
விண்ணிலாடும் வானின் மீனே என்னை நீயும் வாட்டாதே
நீயில்லாத வானம் இங்கே மெய்யில்லாத ஜீவன் எங்கே
ராகம் என்னும் மேகம் உன்னைப் பாடி ஆடுதே
(நீ பௌளர்ணமி)
வெள்ளி நதியில் காணும்போது சாட்சியாக வந்த நீ
அள்ளியெடுத்துப் பார்க்கும்போது காட்சியாகவில்லையே
எண்ணிறைந்த காதல் இன்பம் கோடி கோடி சுமந்த நீ
Play to Watch
இப்போ தலைப்பு பாடல். 'உயிரே! உயிரே! உருகாதே'. எனக்கு பிடித்த யேசுதாஸ் பாடலில் முதல் இடம் இந்த பாட்டுக்கு தான். உயிரை உருக்கும் ஒரு பாடல். இந்த பாடலை ரொம்ப உருக்கமாக படத்தில் படமாக்கி இருப்பார்கள். சிவகுமார் சாவின் விளிம்பில் இருந்து பாடும் பாடல். எதிர்பாட்டு அவரது மகளாக வருபவர் பாடுவது போல வரும். யேசுதாஸ் ரொம்பவே அழகாக குரலில் சோகத்தை, இயலாமையை கொண்டுவந்திருப்பார். ஜானகியை சொல்லவும் வேண்டுமா..ராஜாவின் டாப் 100ல் இந்த பாடலையும் வைக்கிறேன். உயிரே! உயிரே உருகாதே..உருகாமல் இருக்க முடியுமா..முயற்சி பண்ணுங்க..இங்கே..
Track Info :
02.Uyire Uyire Urugathe - KJJesudhas & SJanaki : Download
உயிரே உயிரே உருகாதே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
காலம் போட்ட காதல் கோலம்
கானல் ஆகி போனதே
நிலவே உனை நான் தொடுவேன்
நிலவே உனை நான் தொடுவேன்
நினைவே உனை நான் தொடர்வேன்
தொடர்வேனே.......... தொடர்வேனே...........
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே
பாசம் உன் கண்ணுக்குள்
ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்
நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே
பாசம் உன் கண்ணுக்குள்
ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்
பாலம் போட்ட பாச கீதம்
பாதி கீதம் ஆனதே
பாலம் போட்ட பாச கீதம்
பாதி கீதம் ஆனதே
சிறகை விரிப்பேன் இனி நானே ....
Play to Watch
03. Pallaviya Saranam(4.57)- SPBalasubramanim : Download
Play to listen
ஆ ஆ ஆ…பல்லவியே சரணம்பல்லவியே சரணம்
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்...ஆ ஆ
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்...ஆ ஆ
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
மாமர நிழலில்...ஆ ஆ ஆ
மாமர நிழலில் மார்கழியில் மான்விழி கலந்திட துடித்தேனே
மாமர நிழலில் மார்கழியில் மான்விழி கலந்திட துடித்தேனே
தனியே கிடந்து தவித்தேன்...தநிஸ தநிப தநிஸ
தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்...தநி சம கரி ஸநி தநிஸ
தனியே கிடந்து தவித்தேன் தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்
இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது
இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து பறந்து பறந்து மறந்து மகிழ்ந்தது
பல்லவியே சரணம் தந்ததடி சலனம்
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்
தாமரைப்பொய்கை ஓரத்திலே பூமழைச்சாரலின் ஈரத்திலே
தாமரைப்பொய்கை ஓரத்திலே பூமழைச்சாரலின் ஈரத்திலே
தேடி உன்னை நான் காணாமல் வாடிடும் ஓருயிர் ஆனேனே
தேடி உன்னை நான் காணாமல் வாடிடும் ஓருயிர் ஆனேனே
கனியே கனியின் அமுதே...தகஜம் தகத ரிதஜம்
கனிந்திடும் கனியதன் சுவையே...தகிட தகதிமி கிடதஜம்
கனியே கனியின் அமுதே கனிந்திடும் கனியதன் சுவையே
இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது இதயமும் துடிக்குது இருவிழி கலங்குது
தகரித தநதஜம் தரிநதஜம் ததகநக நகரித குதரித ஜதரித
கவிபொருள் விலகிடாது கலந்துபோக இசையில் நனைந்து இணைந்து மகிழவா
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
ஆ ஆ ஆ...பல்லவியே சரணம்
04. Singara Pen Oruthi(4.36)- Mano : Download
Singaara peNN oruthi
Nalla seeraana sembaruthi poovai pol
AANukku poovai thevayappa
Aval kaaval thevai appa
Singaara peNN oruthi
Nalla seeraana sembaruthi
AndRadam uazhaithuEnNALum alutthu
poradum enn thozha hoii
Dhinam poradum enn thozha
unakaaga uazhaithu anboadu kaaka
peNN ondru thevaiyappa
nalla peNN ondru thevayappa
unnai thAlatinaaLaval thaai than appa
anbu seeratinaal neyum sei than appa
poovai thavai appa
aval kaaval thevai appa
Singaara peNN oruthi
Nalla seeraana sembaruthi poovai pol
AANukku poovai thevayappa
Aval kaaval thevai appa
Neesellumkadalin karai kandu varalaam
AAzangal arindhdalaam hoi
kadal aazangaL arindhidalaam
penn ennum kadalin anbennum aazham
yedhuvendru yar arivaar athai
yedhuvendru yaar arivaar
indha maNN meedhiley nalla udal thandhadhu
oru peNN thaanappa
Aval thaai thanappa
poovai thavai appa
aval kaaval thevai appa
Singaara peNN oruthi
Nalla seeraana sembaruthi poovai pol
AANukku poovai thevayappa
Aval kaaval thevai appa
poovai thavai appa
aval kaaval thevai appa
Play to Watch
04. Malaiyoram Mayile (5.07) - Malaysia Vasudhevan & Chitra: Download
மலையோரம்...விளையாடும்...
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆ அப்புறம்..
விளையாட்டச் சொல்லித்தந்த
ம் ம் ம்
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம் ம் ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பூமரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத்தானே சேரனும் நீயே
ஆ ஆ ஆ ஆ...
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
தந்தனதன தான ந தானன
தகிட தகிடததோம் தடததோம் தக்கதிம்மி தக்கதிமி தக்க ஜிமி தக்க ஜிமி
தந்தனதன தான ந தானன
தக்க திமி தக்கதிமி தரிகிடதோம் தரிகிடதோம் தகிட தகிட தகிட
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆடிடும் பூவும் ஆசையைத்தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
ஆ ஆ ஆ ஆ...
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்டச் சொல்லித்தந்தாரு.
ம்ம்ம்...
விளையாட்டச் சொல்லித்தந்தாரு
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
0 comments: