Advertisement
My Dear Marthandhan
ஒ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
ஒ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
ஒ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததேன்
என் கண்மணி பனித்துளி கண்மீதிலா?
வின் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஒ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
ஓஓஓஓஒ ............
இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்
இலைகள் மூடும் கனிகள் தான் என் ஆசையே
இலக்கணம்தான் இணைந்திடா உயிர் ஓசையே
நீர்மேல் அழகிய கோலம் போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி
ஒ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
ஒ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததேன்
என் கண்மணி பனித்துளி கண்மீதிலா?
வின் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஒ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
ஓஓஓஓஒ ............
விதைத்ததும் அது முளைப்பதும் யார் சொல்லித்தான்
முளைப்பதும் அது விளைவதும் யார் கையில்தான்
வளர்வதும் அது மணப்பதும் யார் பார்த்துத்தான்
மணப்பதும் அது நிலைப்பதும் யார் கேட்டுத்தான்
யாரோ எழுதிய பாதை புரிந்தால் விளங்கிடும் கீதை
நினைவே விலகிடு நிலைத்தால் விலைகொடு
உயிரே உறவிலே உருகியே எழுதடி
ஒ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
ஒ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததேன்
என் கண்மணி பனித்துளி கண்மீதிலா?
வின் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஒ அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்
ஓஓஓஓஒ ............
0 comments: