Advertisement
Movie: Ilamai Oonjaladugiradhu
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஆ ரரரரரரார ஆஆஆஆஆஆ லலலல்லலலலல்ல
ரரரரர லலலலலலல லலல் ரரராஆ
பஞ்சணை பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம் கையிரெண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது....ஆஹா... ஹா... அஹா
0 comments: