Advertisement
Thiru Kalyanam (1978)
Cast : Vijayakumar, Srividya,Radha Ravi,S.R.Vijaya,Srikanth,Suruli Rajan,T.M.soundarrajan,V.K.Ramasami,Manorama
Director : K.Chandrabose
Producer :R.Vasanthi
Music :"Isaignani" Illiayaraja & Veda
ThirukkalyaaNam (1978/ Vasantalaya Pics) had Vijayakumar, Srividya, Radha Ravi and S.R.Vijaya in its cast. It is one of the few albums that had songs by the 4 prima donnas of tfm- PS, SJ, VJ and LRE. SJ and PS sing 'dEvathaigaL vaazhthuvadhu dEvi endhan kalyaaNamE’ where SJ opens her account with the line ‘eththanai piravigaL eduthaalum’ in the same tune as the charanam of ‘alaiyE kadal alaiyE’. VJ has a haunting solo 'thaali ondRu thEvai enna', while LRE and MV sing the rollicking 'nee mOhiniyaa illaatti oorvasiyaa’
Track Info :
01.Alaiye Kadal Alaiye - Jayachandran & SJanaki : Download
I had long felt this was either an MSV song for the heavy bongos usage or a V. Kumar one for the hyper shifting short phrased saranam lines. I was quite surprised to find IR did the music for this. With this knowledge I listened again to see where IR shows up and he does around the two-minute mark with the ascending violin and the indulging flute. Some hesitant tremors of synthesizers circa 1978 and accompanying guitar are also noticeable. Even the tabla doesn’t seem distinctly IR. Even the orchestration is marginalized to the voices that are the center piece of this song. I guess IR was still busy shedding the skin of all his influences back then.
The refrain of “ennennavO un aasaigaL” conveys the loaded insinuations that the lyricist sought. A nice touch there. Overall this is a telling composition of IR’s early transitional period. Did I mention, I like the song beyond an educational curiosity? I trust you will too. With Jeyachandran’s earnest affection and Janaki’s non-tremolo rendition what’s not to like?
பாடலை கேட்க
அலயே கடல் அலயே
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்
இன்ப நினைவில் பாடுகிறாய்
என்னென்னவோ........ உன் ஆசைகள்
பொன்மணல் மேடை மீதினிலே
வெண்பனி வாடை காற்றினிலே
மயக்கும் மாலைப் பொழுதினிலே
காதலில் இந்த நாயகி
பலநாள் வரை காத்திருக்க
என்னென்னவோ........ உன் ஆசைகள்
அலயே கடல் அலயே
நீ உருகாதே மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ........ உன் ஆசைகள்
வசந்தத்தை தேடும் இளம் தளிரே
வாடையில் வாடும் பனி மலரே
நெஞ்சினில் என்றும் உன் நினைவே
கண்மணி உயிர் காதலி
என் கைகளில் தவழ்ந்திருக்க
என்னென்னவோ........ என் ஆசைகள்
கோவிலைத் தேடி தவமிருக்க
தேவியின் நாயகன் துணையிருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
தெய்வமே இளம் தென்றலே
எங்கள் காதலை வாழ வைப்பாய்
என்னென்னவோ........ நம் ஆசைகள்
அலயே கடல் அலயே
நீ உருகாதே மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ........ நம் ஆஷைகள்
(ஹ.. ஹ. எஸ். ஜெ)
என்னென்னவோ........ நம் ஆசைகள்
02.Devathaikal Vaazhththuvathu - PSushela& SJanaki : Download
பாடலை கேட்க
03.Nee Mokiniya - Malaysia Vasudhevan & LREswari : Download
பாடலை கேட்க
04.Thaali Onru Thevai Enna - Vani Jairam : Download
தாலி ஒன்று தேவை என்ன
மானசீக வாழ்வில்
தாலி ஒன்று தேவை என்ன
மானசீக வாழ்வில்
தர்மம் என்னும் சன்னிதியில்
காதலொன்று போதுமடி
தாலி ஒன்று தேவை என்ன
மானசீக வாழ்வில்
சேவை செய்ய நினைத்த மனம்
வேரெதையும் நினைப்பதில்லை
தெய்வம் தந்த வழி நடந்தால்
என்னாளும் தனிமை இல்லை
பார்வதிக்கு கங்கை வந்தாள்
தேவியுடன் வள்ளி வந்தாள்
நானும் ஒரு கங்கை அல்ல
நாயகனும் சிவனுமல்ல
தாலி ஒன்று தேவை என்ன
மானசீக வாழ்வில்
சிந்தனையில் வாழ்ந்திருந்தால்
தெய்வ சுகம் கோடி வரும்
சேராத வாழ்வினிலும்
கண்ணீரில் கவிதை வரும்
உள்ளிருக்கும் கோவிலிலே
ஓர் இறைவன் குடி இருக்க
ஊரார்க்கு காட்சி என்ன
உண்மைக்கு சாட்சி என்ன
தாலி ஒன்று தேவை என்ன
மானசீக வாழ்வில்
கற்பரசி நீ இருக்க
கண்ணகியைப்போல் இருக்க
இன்னும் ஒரு காதலியா
நான் என்ன மாதவியா
உன் நிழலைப் பார்கையிலே
கல்லெல்லாம் உருகுமடி
என் கதையை விட்டுவிடு
என்னோடு முடியுமடி
தாலி ஒன்று தேவை என்ன
மானசீக வாழ்வில்
பாடலை கேட்க
0 comments: