Advertisement
Kizhakke Pogum Rayil (1978)
Cast:Suthagar,MR Radhika,Vijayan,Kanthimathi,Usha,Seenivasan,
Director : Bharathi Raja
Producer :S.A.Rajkannu
Music :"Isaignani" Illiayaraja
A young budding writer is shunned by his village for his lack of skills to do ordinary jobs. He meets a new innocent girl in the village and they both understand each other. Howevevr the villagers' narrow-minded attitudes, traditions and customs seperate the lovers and they have to fight the system if they have any chance of living together. Set against the back-drop of a small village adjoining a rail track, Kizhakke pogum Rayil(Train heading East) is a gem from BharathiRaaja's repertoire
Track Info :
01.Poovarasam Poo Poothaachu (4.08)- SJanaki : Download
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
கூ....சுக்குசுக்கு சுக்குசுக்கு
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
லு லு லு லு... லா லா லல லலல் லலல
தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே
தூது போ ரயிலே ரயிலே
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே
பட்டணம் போனா பாப்பாயா
பாத்தொரு சங்கதி கேப்பாயா
கிழக்கே போகும் ரயிலே நீதான்
எனக்கொரு தோழி தூது போவாயோ
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
நடப்பதோ மார்கழி மாசம் தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸுரம் மேளம் வரும்
நடப்பதோ மார்கழி மாசம் தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸுரம் மேளம் வரும்
நெதமும் நெல்லு சோறாக்கி நெத்திலி மீனு கொழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்
மாருல சாய்ஞ்சு பொதயல் எடுப்பேனே
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
கட கட வண்டி காமாட்ச்சி வண்டி
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி
ஆ.. ஆ.. ஆ... டுடுடுடுடுடுடுடுட் டு அஹ்
நாளெல்லாம் ஏங்கிகிட்டிருக்கேன் சாமிக்கு வேண்டிகிட்டிருக்கேன்
தூக்கம்மிலே காத்திருக்கேன்
வீர பாண்டி கோயிலிலே வருகிற தை பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வப்பேன் கேட்டத எல்லாம்
கொடுக்குற சாமிக்கு
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
பூவசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ
02.Kovil Mani (4.49)- Malaysia Vasudhevan & SJanaki : Download
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ..
இங்கு வந்ததாரோ…
பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ..
அவர் யென்ன பேரோ
… பரஞ்சோதி… பரஞ்சோதி..
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ… தூதானதோ..
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ..
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டதாரோ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ யென்னை இங்கு… (கோவில்)
பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு…
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே..
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா… (கோவில்)
ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே .. வந்தாளே..
பாவம் உந்தன் கசேரிக்கு பொண்ணு நானா..
பாடும் வரை பாடு தாளத்தோடு…
அதை நீயே கேளு…. (கோவில்)
என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக..
ஊரில் ஒரு பெண்ணா இல்லை.. தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
அது நீதானம்மா (கோவில்)
03.Malarkale (3.20)- Malaysia Vasudhevan & SJanki
: Download
Play to listen
04.Manjolai Kili Thano (4.04)- Jayachandran : Download
Maanjolai kili thaano
maan thaano
veppanthoppu kuyilum nee thaano
ival aavaaram poo thaano nadai ther thaano
salangaigal tharum isai then thaano
Neerodai polave sirithaadi odinaal
valaiyosaiye kaadhile sindhu paaduthe
palingu chilaiye pavalakkodiye
kulungi varum idaiyil puralum sadaiyil mayakkum malarkodi
Minnal oliyena kannai parithidum azhago dhevadhaiyo
angam oru thanga kudam
azhaginil mangai oru gangai nathi ulaginil
thullum ithazh then thaan
allum karam naan thaan
manjam athil vanjikkodi varuvaal
sugame
varuvaal sugame tharuvaal magizhven
kan kaaviyam pan paadidum pennoviyam senthaamaraiye
Melaadai maangani asainthaadum velaiyil
pala kodigal aasaiye vanthu mothuthe
karumbu vayale kurumbu mozhiye
ilamaiyenum thanimai neruppai anaikkum paruva mazhai mugil
Watch movie Online
0 comments: