Advertisement
Kannan Oru Kai Kuzhanthai (1978)
Cast : Sivakumar, Jaiganesh, Satyaraj (his second film), Sumitra, Satyapriya,Sowcar Janaki
Director : N.Venkatesh
Producer :Tirupoor Mani
Music :"Isaignani" Illiayaraja
Kannan Oru Kai Kuzhanthai(8.9.1978/ Vivekananda Pictures) was produced by Tirupoor Mani and directed by N.Venkatesh. It starred Sivakumar, Jaiganesh, Satyaraj (his second film), Sumitra, Satyapriya, Sowcar Janaki and others.
Does anyone recall this film? For that matter is it worth recalling at all? But the mention of the irresistible SPB/PS duet ‘mEgamE thoodhaaga vaa’ would surely bring a fond smile of nostalgia in many, as would the breezy VJ solo ‘kaNNan arugE paada vENdum’. The 70s abound with such mundane movies that were quite unworthy of their amazing albums. IR, in particular, bestowed the boon of immortality on so many of those commonplace films, many of which are forgotten failures otherwise.
Take the year 1978 as a case in point. Would we remember movies like vaazha ninaithaal vaazhalaam, thirukkalyaaNam, achaaNi, idhu eppadi irukku, maariyamman thiruvizha, avaL oru pachaikkuzhandhai or sonnadhu nee thaana, had it not been for treasures like ‘veeNai meettum kaigaLE’, ‘alaiyE kadal
alaiyE’, ‘maatha un kOvilil’, ‘engum niRaindha iyaRkaiyil’, ‘thanga kudathukku pottum vaithEn’, ‘maalai iLam manathil’ and ‘veLLi nilaavinilE’?
Kannan Oru Kai Kuzhanthai too came under IR’s enchanted wand, and we recall with pleasure the songs that he brightened its prosaic proceedings with. Besides ‘mEgamE thoodhaaga vaa’ (which finds repeated airtime to this day), ‘kaNNan arugE paada vENdum’ and the SOTD, the album consisted of the short yet scintillating SPB solo ‘kaalaiyiLam parithiyilE avaLaikkaNdEn’ (taken from Bharathidasan’s ‘azhagin sirippu’) and the ruminative ‘vayitRil sumandhavaL’ by IR, which sparkles with the lyrical genius of Pulaimaipithan- I rediscovered this forgotten song recently. In fact, the album itself was a grand rediscovery for me as I chanced upon it amongst the CDs that I had left behind at home in Chennai.
Track Info :
01.Megame Thoodhagava (4.32)- SPBalasubramaniam & PSushela
மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
மஞ்சள் நிறவானமே கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டம் கொஞ்சம் சொல்லுங்களேன்
கண்ணன் தேரோட்டும் சமயம்
நாங்கள் கன்னத்தோடு பின்னலிட்டு விளையாடும் வரையில்
மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
சின்ன வாழைத்தண்டு என்னும் காலை கண்டு
வண்ண மின் கூட்டம் தழூவ அன்புத் தேனை சிந்தி
எனை காண சொல்லி ஆனந்த தேன் கொடு மலரே
நாங்கள் நெறிப்பி பொட்டாய் மாறிக் கொண்டு
இதழாலே இணைய
மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
கொஞ்சம் மானிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள்
உந்தன் செவாயின் அழகு
ஆனந்தக் கண்ணீகைகள் உந்தன் கன்னங்களில் தரும் பெண் என்னும் நிலவு
இன்னும் ஆச்சம் என்ன வெட்கம் என்ன கண்ணே வா பழகு
மேகமே தூதாகவா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை
02.Moga Sangeetham Nilave Nilave (3.22)- P Susheela
‘I sang to you and the moon-but only the moon remembers!’
- Carl Sandburg (Chicago Poems)
The angst of a woman pining for the rightful pleasures of marital life has found imaginative portrayal in tfm over the years. Right here in SOTD, we have had SJ asking plaintively ‘varalaamO sugam peralaamO- undhan manjathil indha maangani’ and VJ allowing a fleeting, yet unforgettable glimpse of a surfeit of suppressed longings in ‘muthu muthu thErOttam ennai mOham thaalaattum’.
Listen now to that archetypal voice of femininity, PS, essaying this ache. How evocatively this unassuming artiste summons up those vistas of hushed, patient suffering! The message is convincingly conveyed, yet with subtle finesse. The expectations, the disappointment, and the flicker of hope for understanding are all there, but with all these, the delineation remains so rich in dignity. The forlorn, yet firm ‘peNgaLE yaavum sonnaal adhil perumaiyE illai’ cannot fail to move the listener. IR keeps the interludes short, yet within that brief space, his violin mesmerizes in tandem with the melancholic mood. Sung by P.Suseela. Lyrics by Kannadasan
Source : Dhool.com
மோக சங்கீதம் நிலவே அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம் நிலவே அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்...........
வானிலா வந்ததிங்கே எங்கள் தேனிலா எங்கே
வானமே போனதிங்கே என்ன கானமோ இங்கே
ஊமையில் ராஹம் தாளம் இந்த வேதனை போதும்
அந்தி பகல் இவள் பாடும் .....மோக சங்கீதம்
ராத்திரி சலனமில்லை கண்ணை சாத்தினேன் இல்லை
ரஹசியம் தூங்கவில்லை இது அதிசயம் இல்லை
மன்மதன் அங்கே ரதி இங்கே கணை போனது எங்கே
காமரதி சுக கீதம் ...மோக சங்கீதம்...........
மோக சங்கீதம் நிலவே அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம் நிலவே அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்...........
கண்களால் சொல் நிறைத்தேன் அதை காணவே இல்லை
பெண்களை ஏதும் சொன்னால் அதில் பெருமையே இல்லை
இத்தனை சொன்னேன் இது போதும் என்னை பாராய் கண்ணா
சுற்றுசுவர்களை மூடி ...மோக சங்கீதம்...........
மோக சங்கீதம் நிலவே அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம் நிலவே அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்...........
பாடலை கேட்க
03.Kannan Aruke Paadave (3.20)- Vani Jairam
பாடலை கேட்க
04.Kaalai Ilam Panimerle (0.54)- SPBalasubramaniam
பாடலை கேட்க
05.Vayittil Sumantha (1.16) -Illaiyaraaja
பாடலை கேட்க
0 comments: