Advertisement
Chittukkuruvi (1978)
Cast : Sivakumar,Sumithra,A.R.subramaniam,Manorama,Pushpalatha,Venniraadai Moorthi,Senthamarai,Srikanth,Suruli Rajan,S.N.lakshmi
Director : Devaraj Mohan
Producer :V Kanthaswamy
Music :"Isaignani" Illiayaraja & Veda
Track Info :
01.En Kanmani En Kaadhalee - SPBalasubramaniam & PSushela : Download
02.Ponnula Ponnula - SPBalasubramaniam : Download
A themmAngu whimsy bubbling with youthful energy. That "Chittukuruvi" happened in IR's youth is a blessing. The tireless shifts in the song keep the mind racing to access the next surprise coming its way while the previous phrase has hardly been fully processed. Anyday I'll take this IR who collided giddily with multiple instruments, urgent chorus, rapid fire interludes, all of which worked together without forgetting the backbone of sandham.
SPB divines this song with an irresistable spirit of celebration. When I hear "indha puLLai nenjukkuLLae" I wonder if anyone could've taught him those nuances or whether he found them by inhabiting the character's mood and motivation. This themmAngu sparkles like a fireworks display by the village riverbank that had us transfixed during festival nights.
Source : Dhool.com
காவேரி கர(ரை) ஓரத்துல
ஏலாலம்பர லேலா
கன்னிப்பொண்ணு வர நேரத்துல
ஏலாலம்பர லேலா
கூவாத குயில் கூவுதடி
ஏலாலம்பா ஏலாலம்பா
மயிலும் குலுங்கி ஆடுதடி
ஏலாலம்பர லேலா
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ஆஆஆஆஹ்
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்
வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி
வேந்தம்பட்டி வேங்க குட்டி வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி பந்தயந்தாண்டி
சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது பக்கம் வர வெக்கம் வந்து போராடுது
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்
கொட்டடி சேல கட்டிய பொண்ணு ஏலாலம்பர லேலா
கொட்டடி மேளம் தட்டடி தாளம் ஏலாலம்பர லேலா
முத்திர போட்ட சித்திர பொண்ணே ஏலாலம்பர லேலா
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர
மெல்ல சிரிக்கிர கள்ளச்சிரிப்பென்ன
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா
அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா
அரசாணி அல்லியம்மா அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா ஆசையும் விடுமா
இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும் தள்ளாடுது
பொன்னுல பொன்னுல பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு குருதயில ஊர்கோலம்
காவேரி கர(ரை) ஓரத்துல
ஏலாலம்பர லேலா
கன்னிப்பொண்ணு வர நேரத்துல
ஏலாலம்பர லேலா
கூவாத குயில் கூவுதடி
ஏலாலம்பா ஏலாலம்பா
மயிலும் குலுங்கி ஆடுதடி
ஏலாலம்பர ஏலாலம்பர
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா
ஏலாலம்பர ஏலாலம்பர
ஏலாலம்பர ஏலாலம்பர ஏலா
03.Unnai Nambi Nethiyile - PSushela : Download
பாடலை கேட்க
04.Adada Maamara Kiliyey - SJanaki : Download
அடடட மாமரக்கிளியே ஒன்ன இன்னும் நான் மறக்கலியே
பத்து நாளா பள்ளிக்கூடம் போய் பாடம் படிக்கலியே
அடடட மாமரக்கிளியே
என்ன புடிக்கும் மண்ட கிறுக்கா
என்னப்போலத்தான் ரெக்க இருக்கா
அட மாங்கொம்பு ஒக்காந்தா
மறஞ்சிருந்து புடிப்பேன்
அடடட வல விரிக்கலயே
நானும் உன்ன எர எடுக்கலியே
தத்தி தத்தி சுத்தி வாறேன்
நானும் சிக்கி தவிக்கலியே.... துடிக்கலியே
அடடட மாமரக்கிளியே சின்ன பையன் ஒன்ன மறக்கலியே
எட்டிச்செல்லு கிட்ட வாடா அட சுட்டி பய புள்ளயே
அடடட மாமரக்கிளியே
கன்னுகுட்டி மேல் ஏறி வருவேன்
கமர்கட்டும் நான் வாங்கி தருவேன்
அட கொய்யாக்கா இருந்தாக்கா
கொத்தி கொத்தி திம்பேன்
அடடட மரம் பழுக்கலியே
இன்னும் அந்த மாசம் பொறக்கலியே
கொஞ்சம் பொறு கொண்டு வாரேன்
சின்ன பிஞ்சும் காய்க்கலியே... கெடைக்கலியே
அடடட மாமரக்கிளியே
ஆறோடும் அக்கரையில் ஆவாரம் பூவிருக்கு
போய் பறிச்சு கொண்டார பூமியிலே யார் இருக்கா
ஆத்துக்குள்ளே நான் குதிப்பேன்
அக்கரய போய் மிதிப்பேன்
பாத்துக்கடி தங்கம்
நான் பூ பறிப்பேன் சிங்கம்
மூச்சயடக்கி நீச்சலடிச்சு
சொன்னபடி நான் பூவ பறிச்சேன்
அட ஒன்னாட்டம் ரோசக்காரன் ஒரு பயலும் இல்லையே
அடடட தாமரக்கொடியே உன்ன மட்டும் நான் பறிக்கலியே
சின்ன சிட்டு... ஆச பட்டு
ஒண்ணு கேட்டா பொறுக்கலியே... மறுக்கலியே
அடடட மாமரக்கிளியே ஒன்ன இன்னும் நான் மறக்கலியே
எட்டிச்செல்லு கிட்ட வாடா அட சுட்டி பய புள்ளயே
அடடட மாமரக்கிளியே
பாடலை கேட்க
Watch Chittukkuruvi Online
Part 1
Part 2
0 comments: