Advertisement
Achaani (1978)
Cast:Muthuraman,Lakshmi,L.Kanchana,Shoba,Asokan,V.Gopalakrishnan
Director : Karaikudi Narayanan
Producer:Karaikudi Narayanan
Music :"Isaignani" Illiayaraja
Track Info :
01.Thaalathe Pillai - SPBalasubramaniam & PSushela : Download
தாலாட்டு.. பிள்ளை ஒன்றைத் தாலாட்டு
மணித்தொட்டிலில் உன்னை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
பாராட்டு,... அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
(பாராட்டு)
நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
யாழிசையிலும் அஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்
(தாலாட்டு)
வாழ்க்கையிலே வழகுகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
வருத்தமுற்றும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
கண்ணன் வண்ணம் கண்டு
துள்ளும் உள்ளம் ரெண்டு
தென்பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்
(பாராட்டு)
பாடலை கேட்க
02.Maatha Un Kovililae - SJanaki : Download
An unprecedented event took place in the history of Tamil films songs, and that has been very close to the heart of Ilayaraja. When Ilayaraja composed music for any song, he paid much attention to the singers that he selected. As he entered the cine field, he had concluded to use singers like P. Suseela, S. Janaki, SP Bala, Jesudass and Malaysia Vasudevan. He was right, as these were the singers who brought out the best of Ilayaraja’s imagination. The female singer who was able to capture and reproduce the imagination of Raja to almost perfection was S. Janaki.
While composing the song MAATHA UN KOVILILE in Mahalakshmi Coimboines
ACHAANI, something unexpected took place. The song was practiced once and the next was to be the final take. The band was ready, and as soon as the cue was given they started to play the prelude. Things went well. Then S. Janaki started to sing. As soon as she went into the first charanam, the melody went haywire and the tune was off tangent. Then all of a sudden the musicians stopped playing. S. Janaki was blinking in shock. Raja was furious! They wanted to know what went wrong. From the recording room, he enquired as to why they all had stopped playing the music. As Raja approached the musicians, he was informed that they were completely mesmerised by the golden and most enchanting voice of Janaki that they forgot themselves and finally forgot the tune as well. Raja just smiled at S. Janaki and she very politely smiled with acknowledgement. This time they were set to record again. In the second recording all of them- S. Janaki and the musicians went one more scale higher to do a better job!. That song became a super hit.
(Such an event had never taken place in the history of the Tamil films. It was only in Samboorna Ramayana an event quite similar to this did take place. When CS Jayaraman was singing the song “INRU PI NAALAI VAARAAI” the sound engineer was completely at loss with the beauty of the tune and the emotional presentation of the singer, that he forgot to switch off the engine even seconds after the singing was over.)
பாடலை கேட்க
மாத உன்ன் கொவிலில் மனி தீபம் எற்றினிஎன்
மாத உன்ன் கொவிலில் மனி தீபம் எற்றினிஎன்
தாயென்று உன்னை தன் தாயென்று உன்னை தன்
பில்லைகு காடினெய்ன் மாத
மாத உன்ன் கொவிலில் மனி தீபம் எற்றினிஎன்
மெய்பன் இல்லத மந்தை வழி மாருமெய்
மர்ய் உன்ன் ஜ்யொதி கண்டால்
விதி மாருமெய்
மெழுகு பொல் உருகினொம்
கன்னெரை மாற்ற வா மாத
மாத உன்ன் கொவிலில் மனி தீபம் எற்றினிஎன்
தாயென்று உன்னை தன் தாயென்று உன்னை தன்
பில்லைகு காடினெய்ன் மாத
காவல் இல்லத ஜீவன் கன்னெரிலெய்
காவல் இல்லத ஜீவன் கன்னெரிலெய்
கரை கண்டிடத ஊடம் தனீரிலெய்
ஆருல் தரும் திருசபை மனியூசை கெட்குமூ மாதாஆஅ
மாத உன்ன் கொவிலில் மனி தீபம் எற்றினிஎன்
தாயென்று உன்னை தன் தாயென்று உன்னை தன்
பில்லைகு காடினெய்ன் மாத
பில்லை பெரத பென்மை தயனது
ஆன்னை இல்லத மகனை தலடுது
கர்தரின் கடலை நான் என்ன சொல்வது மாத
மாத உன்ன் கொவிலில் மனி தீபம் எற்றினிஎன்
தாயென்று உன்னை தன் தாயென்று உன்னை தன்
பில்லைகு காடினெய்ன் மாத
03.Naan Azhaikkiren - PSushela : Download
பாடலை கேட்க
0 comments: