Advertisement
Alaigal Oivathillai (1981)
Music :Karthik,Radha,Thyagarajan,,Kamala Kamesh,Silk Smitha
Director : Bharathiraja
Producer:R.K.Bhaskar
Track Info :
01.Lambodhara Lakumikara - SJanaki
பாடலை கேட்க
02.Sa Ri Ga Ma Pa - Guruvayoor Ponnammal & S. Janaki
பாடலை கேட்க
விடை கொடு விடை கொடு
விடை கொடு விடை கொடு
விழியிலே கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு
உயிரே உடல் மட்டும் பொகிரது
ஊயிர் சுலி(????) மூற்றிலெ(???) நெருப்பினை ஊற்றினாய்
பௌர்னமி கோப்பயில் இருள் குடித்தை
ஓஹொ ஹொ? ஓஹொ ஹொ? (2)
உள்ளங்க் கையில் நானே உயிரை ஊற்றி பார்தென்
போவதா வருவதா நூரு முரை தானே
ஈன்றே விடை கொடு என்ற வார்தயில் மௌனதில் இலருகிராய்
உள்ளே நடைபெரும் நாடகம் திரிகிர வெளையில்
மெடை தொன்றுகிராய்
தனி தனி காயம நடப்பட தொனுதே
விடைகளில் கேள்வியாய் நான் இருந்தென்
ஓஹொ ஹொ? ஓஹொ ஹொ?(2)
விடை கொடு விடை கொடு விழியிலே கண்ணீரின் பயனம் இது
நிலவு பேசை கேட்டேன் மொழியாய் தீந்து பொட்டேன்
வாழ்தினென் மரைகிரென் ஞ்யாபகதை கொர்தேன்
ஊந்தன் காதல் நட்பினை மூடிய இதயதை
ஒரு முரை வெளியே எடு
ஊந்தன் சாஅலைகள் நெஞ்சில் பூவில்
மரங்களை வலர்திட உரிமை கொடு
மீபதய்(????) வீதிலே காதல் சுமை ஏற்றினாய்
ஏடிர் திசை தூரமே அழைக்கிரதே
ஓஹோ ஹொ..ஓஹொ ஹொ?
03.Thothiram Padiye - B. S. Sasirekha
பாடலை கேட்க
Play to watch Thothiram Padiye video
04.Vazhvellam Anandame - Ilaiyaraaja & SJanaki
பாடலை கேட்க
05.Darisanam Kidaikatha - Ilaiyaraaja
பாடலை கேட்க
தரிசனம் கிடைகத
என்ன் மேல் கரிசனம் கிடயத
டெவி உன்ன்
தரிசனம் கிடைகத
என்ன் மேல் கரிசனம் கிடயத
டெவி உன்ன்
தரிசனம் கிடைகத
பொய்ல்லை கண்ணுகுள் தீ வலர்தீண்
பொய்ல்லை கண்ணுகுள் தீ வலர்தீண்
உன்ன் பூஜைகு நெஞ்சுகுள் பூ வலர்தீன்
விழிகலிள் வழிகிர துலிகலிள்
இவள் மனம் தினம் தினம் கரைகிர வரயிலும்
விழிகலிள் வழிகிர துலிகலிள்
இவள் மனம் தினம் தினம் கரைகிர வரயிலும்
டெவி உன்ன்
தரிசனம் கிடைகஸ்
என்ன் மேல் கரிசனம் கிடயத
என்ன் மேல் கரிசனம் கிடயத
கரிசனம் கிடயத டெவீயீயி
Play to watch Dharisanam Kidaikadha video
06.Darisanam Kidaikatha -SJanaki
பாடலை கேட்க
தரிசனம் கிடைகத
என்ன் மேல் கரிசனம் கிடயத
கண்ண உன்ன்
தரிசனம் கிடைகத
என்ன் மேல் கரிசனம் கிடயத
கண்ண உன்ன்
தரிசனம் கிடைகத
பொய்ல்லை கண்ணுகுள் தீ வலர்தீண்
பொய்ல்லை கண்ணுகுள் தீ வலர்தீண்
உன்ன் பூஜைகு நெஞ்சுகுள் பூ வலர்தீன்
விழிகலிள் வழிகிர துலிகலிள்
இவள் மனம் தினம் தினம் கரைகிர வரயிலும்
விழிகலிள் வழிகிர துலிகலிள்
இவள் மனம் தினம் தினம் கரைகிர வரயிலும்
கண்ண உன்ன்
தரிசனம் கிடைகஸ்
என்ன் மேல் கரிசனம் கிடயத
என்ன் மேல் கரிசனம் கிடயத
கரிசனம் கிடயத டெவீயீயி
Play to watch Dharisanam Kidaikadha video
07.Kathal Oviyam - Ilaiyaraaja & Jency Anthony
பாடலை கேட்க
காதல் ஒவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சொலை நம் ராஜியம்
என்றும் அனந்தம் பெரின்பம் டெய்வீஹம் ஒஹ் ஒஹ்
(காதல்)
ஸ்டன்ழ 1:
தெடினேன் ஒஹ் ஒஹ் ஒஹ் என் ஜீவனே
தென்றலிலெய் மிதந்து வரும் தேன் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்பில் ஒடி இன்பம் கொடி என்றும் கானலாம்
(காதல்)
ஸ்டன்ழ 2:
தாங்குமொ ஒஹ் ஒஹ் ஒஹ் என் டெஹமே
மன்மதனின் மலர் கனைகல் தொல்கலிலெய்
மொஹம் தீரவெய் வா என் அருஹிலெய்
உல்லம் கொய்ல் கங்கல் டீபம் பூஜை கானலாம்
(காதல்)
Play to watch Kaadhal Oviyam video
08.Vadi En Kappa Kelange - Gangai Amaran,Ilaiyaraaja,Bhaskaran & Jency Anthony
பாடலை கேட்க
ஓயீய்....கிறுக்கு பசங்களா...பெரிய மனுஷன் சொல்ரேன் கேளுங்கடா
இந்த பாட்டெல்லாம் நமக்கு வேணாம்
அக்காவ பத்தி அக்கா மேல ஒரு பாட்டெடுது விடுங்கடோய்
அக்கா மேலயா....
ஆஅஹ்ஹ்ன்ன்ன்... வாடி என் கப்பக்கிழங்கு ...அஹ்ஹ்ன்ன்..அஹ்ஹ்ன்ன்....அஹ்ஹ்ன்ன்..அஹ்ன்
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி வாடி....அடி வாடி....அடி வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய
தொறந்து...ஏயி...ஏயீ...ஹேயி
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுற மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுற ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து....ஹேயீ
சரசுவதி இவளொட திருவாயிஸ்
திருவாயில் குடியேறி இருக்காங்கடா
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா
ஆறு கடல் வத்தி அடங்கும்....ஹெய்..ஹெய்..ஹெய்............ஹெய்..ஹெய்..
ஆறு கடல் வத்தி அடங்கும் எங்க அக்கா மக வாய் தொறந்தா
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும்...
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து....
(கழுதை கானம்)
கழுத கூட நல்லா பாடும் கேட்டு பாரு உனக்கு புரியும்
அதுக்கு கூட இவங்க பாட கத்துக்கொடுக்கும் வாத்தியாரு
இவங்க பாடுனா நல்லா இல்ல...கேட்டு பாருடா கழுத தேவல
அட அதுக்கெல்லாம் ஞனம் வேணும் ஞனம் வேணும் ஞனம் வேணும் டோய்...யா
அஹ்ன்ன்...ஞமா....அட நம்ம ஞனப்ரகாசம்...டை ஞப்ரகாசம் இங்கே
ஓடி வாடா கூப்பிட்றாங்க
ஒரு கழுத...அ..அ..அ
ஒரு கழுத வயசாச்சி மரியாத துளி கூட கொடுக்காதது
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு
ஃபெமலே : ஸ்டுபிட்
சொருச் : கக்கரப்பப்பா.....ப்லஹ் ப்லஹ் :)
ஆப்க்ட் கொப்பன் தாடி டோய்...ஹொய்....ஹொயீ
ஆப்க்ட் கொப்பன் தாடி டோய் நீ வந்தா வாடி வராட்டி போடி ஈ அடிச்சான்
காப்பி அடி டோய்
வாடி....அடி வாடி
வாடி என் கப்பக்கிழங்கு
எங்கக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே வாய தொறந்து
அடி கூடு கட்டுற குயிலே
புது மேட கட்டுர மயிலே
அடி வேப்ப மரத்து வெயிலே
பல வேஷம் கட்டுர ஒயிலே
உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது
வாடி என் கப்பக்கிழங்கு எங்க அக்கா பெத்த முக்கா துட்டே பாடாதே
வாய தொறந்து..
Play to watch Vadi En Kappa Kelange video
09.Putham Pudu Kalai - SJanaki
பாடலை கேட்க
புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் (புத்தம்)
பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ - இளம்
பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் (புத்தம்)
வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ - பனி
வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவைகூடுது (புத்தம்)
10.Vizhiyil Vizhundu - Ilaiyaraaja &BSSasirekha
பாடலை கேட்க
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
(SaSaSa ninini papapa mamama gagaga sasa nini sa)
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
(sspa; papani; mmampa pa,pa,அந்திப் பொழுதினில் வந்துவிடு)
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு...
தனன நனன நனன நனன நனன நனன நனன..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
தனன நனன நனன நனன நனன நனன நனன..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
thakathOm thakathOm thakathOm thakathOm thakathaka thakakathaka thOm (2)
thakathOm thakathOm thakathOm thakathOm thakathOm (2)
(விழியில்)
உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
(விழியில்)
கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே..
கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் உனது உயிர் உருகும் சத்தம்
Play to watch Vizhiyil Vizhundu video
11.Ayiram Thamarai - SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொல்லும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகல் கொட்டுங்கலே
ஓஓஓஓ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
ஆஆஆ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருகும் வியர்வை வந்து நீர் வார்கும்
புல்லரிகும் மெனி எங்கும் பூ பூகும்
அடிகடி தகம் வந்து ஆளை குடிகும்
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே
இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஆஆஆஆஆ
ஏஏஏஏ வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
இது காதல் பாரம் இரு தோளில் ஏரும்
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்ரையொன்ரு சூடும் இது பொன் மெடை
கள் வடியும் பூக்கல் தங்கல் காம்பை மரக்கும்
ஆயிரம் தாமரை நன்னன
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொல்லும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகல் கொட்டுங்கலே
Play to watch Aayiram Thaamarai video
0 comments: