Advertisement
Aaradhanai (1981)
Cast : Suman,Somalatha,Bhoopathy,Charuhasan,Koundamanii,Nizhalgal Ravi,Kalaranjani,Roopa Mohan,Vasugi
Director : Prasad Radha
Producer : Balakrishnan
Track Info :
01.I Will Love You - Kalyan
பாடலை கேட்க
02.Ilam Pani Thuli - Radhika
பாடலை கேட்க
03.Jayikkum Katchi - Malaysia Vasudhevan
பாடலை கேட்க
04.Oru Kunguma Chengamalam - SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
ஒரு குங்கும செங்கமலம்..
ஆஆ
இள மங்கையின் தங்க முகம் ..
ஹாஆஆ
பசி தூண்டும் அமுதம்..
ம்ஹாஆஆ
தர வேண்டும் கமலம்...
ம்ஹஹ
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்கும செங்கமலம்.. ஆஆ
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செ..ங்..க..ம..ல..ம்
ஹாஆஆஆஆ..ஆஆஆஆ
திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விறைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்கும் தனியாவாய்
.ஹாஆஆஆஆ
காயை புசிக்கும் கனியாவாய்
ஹாஆஆ
பூவைக்கு நாங்கள் பூவைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்
மின்னலே
லலலா
ஒரு கயிறு எடு
ம்லலலா
மேகங்களால் அதில் தூளி இடு
கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்
லலலா.. லலலா.. லலலா.. லலலா
ல..ல..ல..லா
லல லல லல லல லலலா
லல லல லல லல லலலா
ம்ஹாஆ ம்ஹாஆ லல லலா
ம்ஹாஆ ம்ஹாஆ லல லலா
முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப்பார்த்தால் முழு வெள்ளை
ம்ஹாஆஆஆஆ
மடியில் தவழும் மகன் பிள்ளை
ம்ஹாஆஆஆஆ
நீயேந்திக்கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
ஹஹஹ
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்
லலலா
நீ சாய்ந்திருக்க
லலலாஆ
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் என்னை தினசரி அனுசரி
ஒரு குங்கும செங்கமலம்..
ஆஆ
இள மங்கையின் தங்க முகம் ..
ஹாஆஆ
பசி தூண்டும் அமுதம்..
ம்ஹாஆஆ
தர வேண்டும் கமலம்...
ம்ஹஹ
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்கும செங்கமலம்
ம்ஹாஆ
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செ..ங்..க..ம..ல..ம்
ல..ல..லாஆ
0 comments: