Advertisement
Vettrikku Oruvan (1979)
Cast : Sivaji ganesan,Sripriya,M.N.Nambiar,Major Sundarrajan,Mogan Babu,Thengai Seenivasan,V.K.Ramasami,V.S.Raghavan,Y.G.Parthasarathy,Lakshmisri,Pushpalatha
Director : S.P.Muthuraman
Producer :S.Bhaskar
Track Info :
01.Aadal Paadalil Ulakame Mayangaatho - TMSoundharajan
பாடலை கேட்க
02.Muththamizh Charame - TMSoundharajan & SPSailaja
பாடலை கேட்க
03.Thoranam Aadidum Medaiyil - TMSoundharajan & SJanaki
பாடலை கேட்க
04.Yaar Maamano Jodiyo - SJanaki
பாடலை கேட்க
யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா
மாமா வரலாமோ மாமா தரலாமா...சுகமே
யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா
மாமா வரலாமோ மாமா தரலாமா...சுகமே
தா னானா னான னானா
லா ராரா ரார ராரா
பூப்போலே மேனி பாரு
மான் போலே ஆடும் போது
ஆசை பல கோடி தேவை ஒரு ஜோடி
அணைத்தால் நீராடும் சுகம்தனை போல
வரும் போது பெற வேண்டும்
யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா
மாமா வரலாமோ மாமா தரலாமா...சுகமே
தா னானா னான னானா
லா ராரா தாரா தாரா
மாம்பூவின் வாசம் போலே
பூங்காற்றின் ராகம் போலே
மோகம் மன தாகம் வேகம் சுகம் தேடும்
இணைந்தால் தேனாகும் மனம் மயங்காதோ
தொடும் போது தடை ஏது
யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா
மாமா வரலாமோ மாமா தரலாமா...சுகமே
யார் மாமனோ ஜோடியோ
என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மா...மா
Watch Vettrikku Oruvan Online
0 comments: