Advertisement
Pattakathi Bairavan ( 1979 )
Cast : Sivaji Ganesan,Sridevi,A.R.Subramaniam,Jaiganesh,Major Sundarrajan,Manogar,Thengai Seenivasan,Veera Raghavan,Jayasudha,Soukar Janaki
Director : V.B.Rajendra Prasad
Producer :V.B.Rajendra Prasad
Track Info :
01.Devathai Oru Devathai - - SPBalasubramanium & SJanaki
பாடலை கேட்க
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தாள் த்ந்தாள் தேவதை
ஒரு தேவதை
கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
சொர்க்கத்தின் பக்கத்தல் வெட்கத்தை வைத்து கொண்டால்
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்
தேவதை ஒரு தேவதை
மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம்
இது தெய்வ நியாயங்கள்
சட்டத்தின் பக்க்த்தில் தர்மத்தை வைத்து கொண்டால்
மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்
தேவதை ஒரு தேவதை
கள்ளில் ஒரு முல்லை எல்லை இனி இல்லை
தினம் காமன் பண்டிகை
அரம்பம் ஆகட்டும் காவேரிக் கூடட்டும் இங்கே
எங்கே என்ன் சொன்னாசல் போதும்
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்
தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தாள் த்ந்தாள் தேவதை
ஒரு தேவதை
02.Engengo Sellum En Ennangal - SPBalasubramanium & SJanaki
பாடலை கேட்க
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..
(எங்கெங்கோ.....)
ஆ.. நான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ..
(எங்கெங்கோ.....)
ஆ.. கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
ஆ.. பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்..
(எங்கெங்கோ.....)
03.Nenjukkule Singa Kutti - SJanaki & PSusheela
பாடலை கேட்க
04.Varuvaai Kannaa Neeraada - SPBalasubramaniyam & PSusheela
பாடலை கேட்க
05.Yaaro Neeyum Naanum Yaaro - SPBalasubramaniyam
பாடலை கேட்க
06.Gil Maalish Boot Polish - SJanaki & PSusheela
பாடலை கேட்க
0 comments: