Advertisement
Agal Vilakku (1979)
Cast : Vijaya Kant,Shoba,Ganthimathi
Director : Selvaraj R
Producer :Ashok C
Track Info :
01.Etho Ninaivugal- KJJesudas & Jency
பாடலை கேட்க
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....
ஏதோ நினைவுகள்...
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
02.Maalai Nerak Kaattre - S.Janaki
பாடலை கேட்க
03.Nee Kannil Vaazhum- BSSasirekha
நீ கண்ணில் வாழும் மன்னன்தானே
நீ மன்னிப்பாயே தெய்வம்போலே
உந்தன் ராகங்கள் பாடும் நெஞ்சம் இங்கே
நீ கண்ணில் வாழும் மன்னன்தானே
நான் தேடிய தேவன் கீதையின் நாதன்
கண்ணைப்போல் உனைதான் நினைத்தேன்
நான் தேடிய தேவன் கீதையின் நாதன்
கண்ணைப்போல் உனைதான் நினைத்தேன்
மாதவன் மனம் மாறினும்
எந்த நாளிலும் நான் அவன் ராதை மலர்க் கோதை
நீ கண்ணில் வாழும் மன்னன்தானே
நான் பாதியே தூங்கி மீதியே ஏங்கி
கண்ணில் நீ வடித்தேன் துடித்தேன்
நான் பாதியே தூங்கி மீதியே ஏங்கி
கண்ணில் நீ வடித்தேன் துடித்தேன்
மாவிலை மலர் தோரணம் இந்தப் பூமகள் வாசலில் காணும்
நலம் வேணும்
நீ கண்ணில் வாழும் மன்னன்தானே
நீ மன்னிப்பாயே தெய்வம்போலே
உந்தன் ராகங்கள் பாடும் நெஞ்சம் இங்கே
நீ கண்ணில் வாழும் மன்னன்தானே
பாடலை கேட்க
04.Viduthalai Viduthalai - Malaysia Vasudevan & BSSasireka
பாடலை கேட்க
indeed a cool website like this must, always puts a lot of satisfaction and benefit its visitors. the latest automotive news | technology enggine honda cbr | luxury bathroom | motorsport kawasaki ninja