Advertisement
Aarilirunthu Arubathu Varai (1979)
Cast : Rajnikant, Thilak, Cho, Thangai Seenivasan, T.K.Bakavathi, Jayalakshmi, Sangeetha, Jaya, Mallika,Thibak
Director : S.P.Muthuraman
Producer :Meena
Track Info :
01.Aan Pillai Endraalum - SPShailaja & BSSasireka
பாடலை கேட்க
02.Kanmaniyea Kaathal Enbathu- SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்ம
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
—
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும் வந்ததம்ம
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்தில
பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்
—
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
—
பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது காரணம் நீ அறிவாய் தேவையை நான் அறிவேன
நாளொரு மோகமும் வேகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில் வந்த சுகம
தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய்
ஆடிடுவேன்
—
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்ம
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியம
03.Vaazhkkaiye Vesham- Jayachandran
பாடலை கேட்க
04.Title Music
பாடலை கேட்க
Watch Aarilirunthu Arubathu Varai Online
all had been presented with a perfect through this website .. sharp and accurate information reliable .. thanks you have willingly shared with us. the price of motorcycles and cars | engine power capacity | Sample Pictures Modern Minimalist House | Dimensions and Weights