Advertisement
Sigappu Rojakkal (1978)
Cast:Kamalhasan,Sri Devi,Bagyaraj,Koundamani,Rajani,Sumangali,Vadivukkarasi
Director : Bharathiraja
Producer:J.Padmavathi
Music :"Isaignani" Illiayaraja
சிகப்பு ரோஜாக்கள் (Red Roses) (1978) ஆம் அண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Movie Info :
வியாபாரத்தில் ஈடுபடுபவனாக இருக்கும் திலீப் (கமல்ஹாசன்)இரவு நேரங்களில் பெண்களைக் கண்டால் மனநோயாளிபோன்றதொரு தோற்றம் பெறுகின்றான்.
தனது வேலைத்தளத்திலோ மற்றும் பல இடங்களிலும் தனது மனதிற்குப் பிடித்துப்
போகும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவர்களை கொலை செய்வதனையும் பழக்கதோஷமாகக் கொண்டிருந்தான் திலீப்.
சிறுவயதில் பெண்ணொருவரால் பாலியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் திலீப் பின்னர் பெண்களைக் கண்டால் வெறுப்பு ஏற்பட்டு அவர்களைக் கற்பழித்துக் கொலையும் செய்வதனையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றான்.
இவ்வாறு செய்யும் காட்சிகளைப் படமாக எடுத்துக் கொண்டும் இருப்பார் இவரின் வளர்ப்புத் தந்தையும் இவனது காவலாளியும்.இப்படியே ஒவ்வொரு பெண்ணாக கற்பழித்துப் பின் கொலை செய்து மண்ணிற்கடியில் மூடுவதுமாகவிருந்த திலீப் சாரதாவைச் (ஸ்ரீதேவி) சேலை விற்கும் கடையில் சந்திக்கின்றான்.
அவளை மனதார விரும்பவும் ஆரம்பிக்கின்றான்.இதனை அவளிடம் தெரிவித்து பின்னர் அவளை மணப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.இதற்கிடையில் திலீப்பின் வீட்டில் தங்கியிருக்கும் சாரதா திலீப் எழுதிவந்த ஒன்றைத் தற்செயலாகக் கண்டெடுக்கின்றாள்.
பின்னர் திலீப்பைப் பற்றிய கதையினைக் கேட்டு அறிந்து கொள்ளும் சாரதா திடுக்கிட்டுப் போகின்றாள்.மேலும் மழை பெய்த காரணத்தால் மண்ணிற்கடியில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் கைகள் தெரிவதனையும் காண்கின்றாள்.பின்னர் திலீப்பின் வளர்ப்புத் தந்தையும் அவன் காவலாளியும் கற்பழிக்கப்பட்டவர்களினைப் பற்றி திரைப்படம் பார்ப்பதனையும் பார்த்து விடுகின்றாள் சாரதா.
அவ்வளவு தான் தாமதம் அங்கிருந்து ஓடியே செல்கின்றாள் இதனை அறிந்து கொள்ளும் திலீப் அவளைத் துரத்திச் செல்கின்றான்.ஆனால் இறுதியில் காவல்துறையினரால் கைதும் செய்யப்படுகின்றான்.
Sigappu Rojakkal was remade in Japanese as Red Roses, in Hindi as Red Rose and in Telugu as Erra Gulabilu.
Track Info :
01.Ninaivo Oru Paravai - Kamalhassan & SJanaki : Download
பாடலை கேட்க
ஹும்ம் ம்ம்ம்ம் ஹும்ம் ம்ம்ம்ம்
நனனனன தனனனன ஆ ஆ ஆ ஆ
நினைவோ ஒரு பறவை..ப ப ப ப ப ப
விரிக்கும்...பபபபபப.... அதன் சிறகை..பபபபபப
பறக்கும் அது கலக்கும்...ப ப ப ப ... தன் உறவை
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
ரோஜாக்களில் பன்னீர் துளி வடிகின்றதேன்
அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன்
அதை இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்
தந்தேன் தர வந்தேன்
நினைவோ ஒரு பறவை..ப ப ப ப ப ப
விரிக்கும்...பபபபபப.... அதன் சிறகை..பபபபபப
பறக்கும்..ப ப பா ஆ அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
பனி காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
அதற்காகதான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீதான் இனி நான் தான்
நினைவோ ஒரு பறவை..ப ப ப ப ப ப
விரிக்கும்...பபபபபப.... அதன் சிறகை..பபபபபப
பறக்கும்..ப ப பா ஆ அது கலக்கும் தன் உறவை
நினைவோ ஒரு பறவை
Play to watch Ninaivo Oru Paravai video
02.Indha Minminikku - Malaysia Vasudhevan & SJanaki : Download
"Indha minminikku kannil yenna" from Sigappu Rojakkal.This song captures the night life of a city with its flashing neon lights, discothes and night clubs which could be felt by just listening to its heavy guitar laden preludes, interludes,the crooning humming in between the interludes.(Mind you ,the lyrics don't portray this as much as the music).
Kamal and Sridevi on a romantic car drive with receding city lights blending well with the interlude music. The intoxicating opening humming starts with a night club dancer, crooning and finally rounds up with that inimitable peels of laughter by SJ and Sridevi.
பாடலை கேட்க
மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே… அழகு பென்னே…
காதல் ராஜாங்க பரவை
தேடும் ஆனன்த உறவை
சொர்க்கம் என் கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா… அழகு கண்ணா…
காதல் ராஜாங்க பரவை
தேடும் ஆனந்த உறவை
சொர்கம் என் கையிலே…
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
இந்த மங்கை இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் என்னை சேர்க்கும் கடல்
இந்தக்கடல் பல கங்கை நதி வந்து
சொந்தம் கொண்டாடும் இடம்
என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
ன..ன…ன…ன…
அடி என்னடி உனக்கிந்த அவசரம்
னன….னன….னன….னனன….
இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா…
என்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்…
னா..னா…னா…னா..
இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்…
னனனனனனனனா
இந்தமின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
Play to Watch Intha Minminikku video
Watch Sigappu Rojakkal Online
0 comments: