Advertisement
16 Vayathiniley (1977)
Cast : Kamal Haasan,Rajnikanth,Sridevi,Kantimathi
Director : Bharathiraja
Producer :S.A.Rajkannu
Music :"Isaignani" Illiayaraja
16 Vayathinile (pronounced as Pathinaru Vayathinile) (At the Age of Sixteen) (1977) is a Tamil feature film directed by Bharathiraja.The film stars Kamal Haasan, Sridevi and Rajinikanth. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja. The film marked Bharathiraja's debut as a film maker/screenwriter and it met with a strong critical reception upon release. Sridevi was 13 when she did this role. It was also Rajinikanth's first colour film. This is the first film which changed the melodrama of tamil movies of shooting inside the studios and sets. This movie was completely shot in outdoor locations and marked a new era in Tamil Cinema.
கதைச் சுருக்கம்
கிராமத்துச் சூழலில் அமைந்த இக்கதையில் கமலஹாசன் சப்பாணி என்னும் கைவிளங்காதவன் வேடமேற்று வெள்ளந்தியான குணசித்திரப் பாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக,'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொண்டிருக்கிறார். அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். அனாதையாக நிற்கும் மயிலுக்கு தானே ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான்.
ஒரு முறை மயிலிடம் அவமானப்படுகிற பரட்டை (ரஜனிகாந்த்) அவளது பெண்மையைச் சூறையாட முயல்கையில், ஓணானைக் கூட கொல்வதைப் பார்க்கச் சகிக்காத பரட்டை, ஆத்திரமிகுதியில் பரட்டையைக் கொலை செய்ய, கைதாகிச் செல்லும் அவனுக்காக காத்திருக்கிறாள் மயில்.
படத்தின் சிறப்பம்சங்கள்
கிராமத்துக் கதைகள் எத்தனையோ முன்னர் இந்திய, குறிப்பாக தமிழ்த் திரையில், வந்திருப்பினும், முதன் முதலாக கிராமத்திற்கே சென்று படம் பிடிக்கப்பட்டது "பதினாறு வயதினிலே". படப்பிடிப்பு அரங்குகளில், கிராமத்துச் சூழலை அமைத்துப் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதன் முறையாக, இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே அநேகமாக முழுப்படமும் எடுக்கப்பட்டது அக்கால கட்டத்தில் புதுமையான ஒன்றாகவும், ஒரு புத்துணர்வு சூழலை உருவாக்குவதாகவும் அமைந்தது. இத்திரைப்படத்தை ஒட்டி, கிராமத்துக் கதைகள் வெளிப்புறப்படப்படப்பிடிப்பில் எடுக்கப்படுவதான ஒரு சகாப்தமே உருவாகி விட்டது எனலாம்.
படத்தின் நடிகர்கள் முன்பே பெயர் பெற்றிருப்பினும் அவர்களை இப்படம் பெரும் புகழுக்கு உரித்தவர்களாக்கியது. வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிக் கொண்டிருந்த கமலஹாசன் இத்திரைப்படத்தில் கவர்ச்சியற்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததன் மூலம், எத்தகைய குணச்சித்திரத்தையும் தாம் ஏற்று நடிக்க வல்லவர் என நிரூபித்தார். கமலஹாசனின் நடிப்பாற்றல் விசுவரூபம் எடுத்தமைக்கு இப்படமே அடிக்கல் நாட்டியது என்றால் மிகையாகாது. இதில் அவர் ஏற்ற பாத்திரம் வெளிபார்வைக்கு பாகப்பிரிவினை என்னும் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த பாத்திரத்தை ஒத்திருப்பினும், அதன் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்திய கமலஹாசன் சிவாஜி கணேசனின் கலை வாரிசு என்று ஏற்கப்படத் துவங்கியதற்கு பதினாறு வயதினிலே திரைப்படம் பிள்ளையார் சுழியிட்டது.
இதைப் போலவே, கதாநாயகியாக முன்னரே மூன்று முடிச்சு போன்றவற்றில் அறிமுகமாகி விட்டாலும், பாத்திரத்தின் தன்மைக்கேற்ற நடிப்பாற்றலை வழங்குவதில் தனக்குள்ள ஆற்றலை நிரூபிக்க ஸ்ரீதேவிக்கு இது மிக அருமையான ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.
வில்லன் நடிப்பில் ரஜினிகாந்திற்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது இப்படமேயாகும். இதில் அவர் பேசும் ஒரு வசனமாகிய "இது எப்பிடி இருக்கு?" என்பது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகிப் பலராலும் பேசப்பட்டது. பின்னர், இப்பெயரில் ஒரு திரைப்படமே வெளிவந்தது.
கிராமியக் கதை கொண்ட படங்களில் தன் ஆளுமையை இளையராஜா வெளிக்கொணர்ந்த முதன்மையான படங்களில் இதுவும் ஒன்று. அன்னக்கிளி படத்திற்குப் பிறகு, முழுவதும் கிராமிய இசையில் அமைந்த "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு", "மஞ்சக்குளிச்சு" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாயின.
Track Info :
01.ஆட்டுக்குட்டி முட்டையிட்டு - மலேசியா வாசுதேவன் : Download
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி
கூத்து மேடை ராஜாவுக்கு
நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும்
வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை
புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவனின் ஏட்டிலுண்டு
பரம்பரை பாட்டிலுண்டு
கதையல்ல மகராசி
காக்கையில்லா சீமையிலே
காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு
நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா
நானும் சாட்சிக்கு வரவா
சம்பந்தம் பண்ணா
உனக்கு சம்மதம் தானா
காக்கையில்லா சீமையே ஏ…
காக்கையில்லா சீமையிலே
காட்டெறுமை மேய்க்கையிலே
காக்க வச்சி நேரம் பாத்து
பாக்க வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன்
நீங்க சாட்சிக்கு வாங்க
சம்பந்தம் பண்ண
எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மொழி கேளுங்களே
அட ஏண்டி இங்க வந்திலுனு
கேக்குறீயா கேக்குறீயா
பழைய நெனப்புடா பேராண்டி
பழைய நெனப்புடா
கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்
சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா
சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்கு போனா எனக்கு ஈடில்ல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா
பாடலை கேட்க
மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.
02.செவ்வந்தி பூ முடிச்ச - மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி : Download
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா முத்து பல்லக்கா
அது என்னமோ என்னமோ ஹோய்
(செவ்வந்தி..)
கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு அத நீயும் காட்டு
அது சிரிப்பது தெரியாதா பூஜை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)
ஆத்துல காத்தடிச்சா அலை மோது கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா
ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு அது துணிஞ்சிருக்கு எதுக்காக
உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா
நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்
(செவ்வந்தி..)
பாடலை கேட்க
03.செந்தூரப் பூவே - எஸ்.ஜானகி : Download
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே
தென்றலைத் தூதுவிட்டு
ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு
இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தின் வந்தக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே
நீலக் கருங்குயிலே தென்னஞ்சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன்
எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப்பூவே
பாடலை கேட்க
பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த எஸ்.ஜானகி சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.
04.Manjakullike - எஸ்.ஜானகி : Download
பாடலை கேட்க
05.Sollam Vethakkaityile - Ilaiyaraja : Download
சோளம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிலி இங்கே இருக்கு...
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மானே என் மல்லிகையே மருதை மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே திருனாலு தேரழகே
உன்ன நெனக்கையிலே என்ன மரந்தேனடி
பொன்னே பொன்ன்மயிலே என்னம் தவிக்குதடி
சோலம் வெதக்கையிலே...
சொல்லி புட்டு பொன புல்லே
சோலம் வெலஞ்சு காத்து கிடக்கு
சோடிக்கிலி இங்கே இருக்கு...
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
மாரியம்மன் கொயிலிலே மாராம கைபிடிக்க
நாலும் ஒன்னு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்த அருல் வந்து சேருமடி
கன்னே கருங்க்குயிலே நல்ல காலம் பொரந்தடி
பாடலை கேட்க
Download 16 Vayathiniley Mp3 Songs 13.41 MB in ZIP Format : Click Here
Watch 16 Vayathiniley
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
0 comments: