Advertisement
Meendum Gokilaa (1981)
Cast:Kamalhasan,Sridevi,Deepa
Director : G.M.Rangarajan
Producer:Srinivas
Track Info :
01.Chinna Chirru Vayathil - KJJesudhas,Vani Jairam & SPSailaja
பாடலை கேட்க
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில்...
மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
கள்ளத்தனம் என்னடி எனக்கோர்
காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில்...
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே...
மோதும் விரகத்திலே செல்லம்மா
சின்னஞ்சிறு வயதில்...
02.Yeh Oorayiram - SPBalasubramaniam & Jency
பாடலை கேட்க
ஹே...ஹே...ஹே...ஓராயிரம்
ஹே...ஹே...ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
ஹே...ஹே...ஓராயிரம்
ஹே...ஹே...ஓராயிரம்
கீழ்வானிலே இளஞ்சூரியன் தேரோட்டமே காண
கீழ்வானிலே இளஞ்சூரியன் தேரோட்டமே காண
விடிகாலையின் பூந்தென்றலில்
நாம் காண்பது பேரின்பமே
எங்கும்...பொங்கும்...வண்ணம் கண்டேன்
இயற்கையே...புதுமையை ரசிக்காதோ
ஹே...ஹே...ஓராயிரம்
ஹே...ஹே...ஓராயிரம்
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்
நீ பார்த்ததும் நான் வந்ததும் தேனானதே வாழ்வில்
இளஞ்சோடியின் விழி ஜாடையில்
பேராசைகள் ஒரு கோடியே
அங்கம்...மின்னும்...தங்கம் கண்டேன்
இளமையே...இனிமையை ரசிக்காதோ
ஹே...ஹே...ஓராயிரம்
ஹே...ஹே...ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இதுதானோ
ஹே...ஹே...ஓராயிரம்
ஹே...ஹே...லாலா லலா
03.Radha Radha Nee Yengay - SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
ராதா...ராதா நீ எங்கே
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளி கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லி விட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கிவிட்டேன்
கண்ணா...கண்ணா நீ எங்கே
ராதா எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
கண்ணா...கண்ணா நீ எங்கே
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே
யாழிசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையின் மேகலை நடனமாடிட
ஏக்கத்தில் ஓடி வந்தேன்
ராதா...ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூவண்ணம் உன் வண்ணம் பொன்வண்ணம்
ராதா...கண்ணா நீ எங்கே
04.Ponnana Meni - KJesudhas & SJanaki
பாடலை கேட்க
5 comments:
-
memang website yang keren memang harus begini,selalu minimalist home interior design mengedepankan kepuasan dan banyak memberi manfaat bagi pengunjungnya.
-
Nice info,,terrimaksih banyak telah berbagi infonya..sukses cara memperbesar penis terbaik selalu untuk info and websitenya be the best and do the best to the next information..
-
semua yang telah dihadirkan oleh website naked street fighter kawasaki ini sangat sempurna,baik tampilan dan artikelnya..penuh price honda cb500f warna dan penuh makna.. kawasaki cruiser
-
Info yang diberikan bagus sekali, semoga menjadi berkah price and specifications toyota dan bermanfaat bagi kita semua
Nice info,,terrimaksih banyak telah how to make home berbagi infonya..sukses selalu price motorcycles and cars untuk info and websitenya be the best and do the best to the next tips on buying a vehicle information..