Advertisement
Garjanai (1981)
Cast:Rajinikanth,Madhavi,Jai shankar,M.N.Nambiar,Major Sundarrajan,Shanawas,Thengai Seenivasan,V.K.Ramasami,Anju,Charulatha,Geetha,Jayamalini,Leena Das
Director : C.V.Rajendran
Producer:Ramkhrishan
Track Info :
01.Enna Sugamaana Ulagam - Malaysia Vasudhevan & SPSailaja
பாடலை கேட்க
02.Kuththum Oosi Valikkum - Vani Jayaram
பாடலை கேட்க
03.Oru Ooril Oru Magaaraani - Malaysia Vasudhevan
பாடலை கேட்க
04.Vanthathu Nallathu - SPBalasubramaniam & SJanaki
பாடலை கேட்க
05.Varuvaai Anbe Tharuvaai - TKS Kalaivaanan & SJanaki
பாடலை கேட்க
வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
காத்தாடும் பூவே செங்கனியாடும் கொடியே
என் தோளோடு நீயாட நானாட வா
வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
மாலை இளம் வெயில் சோலை இளம் தென்றல்
காதல் எனும் தேர் ஒன்றில் நாம் இன்று போவோம்
மாலை இளம் வெயில் சோலை இளம் தென்றல்
காதல் எனும் தேர் ஒன்றில் நாம் இன்று போவோம்
புதுமை கொஞ்சும் இளமை இன்பம்
புதுமை கொஞ்சும் இளமை இன்பம்
கண்ணில் தெரிந்தது வானம் நெஞ்சில் வளர்ந்தது மோகம்
ஊஞ்சலில் ஆடிட நான் உனை கூடிட நாயகி அருகினில் வா
வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
காத்தாட பூவாட கனியாடும் கொடியாட தோளோடு நீயாட நானாடவா
வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
ஆடி வரும் மேகம் பாடி வரும் ராகம்
கோடி மலர் தேனுண்டு சேரட்டும் மோகம்
ஆடி வரும் மேகம் பாடி வரும் ராகம்
கோடி மலர் தேனுண்டு சேரட்டும் மோகம்
கனவே கண்டேன் இனிமை கொண்டேன்
கனவே கண்டேன் இனிமை கொண்டேன்
சித்தம் கெட்டது உன்னால் பித்தம் கொண்டது பெண்ணால்
எண்ணம் யாவிலும் நீயென காதலில் நீந்திட அருகினில் வா
வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
காத்தாடும் பூவே செங்கனியாடும் கொடியே
என் தோளோடு நீயாட நானாடவா
வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
0 comments: