Advertisement
Pagal Nilave (1985)
Cast : Murali,Revathi,Sathyaraj,Sarath Babu,Raadhika,Goundamani,Nizhagal Ravi,Poovilangu Mohan,Venu Arvind
Director : Mani Ratnam
Producer :G. Venkateswaran
Music :"Isaignani" Illiayaraja
Pagal Nilavu (Tamil: பகல் நிலவு; English: Moon at Noon) (1985) is a Tamil film directed by Mani Ratnam. It is about a carefree youth caught between his loyalty to a mafia don and his love for a cop's sister. The film's score and soundtrack were composed by Ilaiyaraaja. The cinematography of the film was handled by Ramachandra Babu.
பூமாலையே தோள் சேரவா
பூமாலையே தோள் சேரவா – ஏங்கும் இரு
இளைய மனது …இளைய மனது
இணையும் பொழுது ….இணையும் பொழுது
இளைய மனது …தீம்தன..தீம்தன
இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
………பூமாலையே ……….
நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூவில்லையே …….தன நா..
நான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன்
தேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ
தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் …….தன..னா
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
………பூமாலையே……..
கோடையில் வாடாத கோவில் புறா
காமனை காணாமல் காணும் கனா ….தன..னா
கோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க..
காமனை காணாமல் காணும் கனா … நாளும் மனம் போகும் எங்கோ
விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
விழிகளும் மூடாது…….தன நா
விடிந்திட கூடாது…….தன நா
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
……….பூமாலையே………………
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செஇதால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
அந்த ரங்கம் யாவுமே S.P.பாலசுப்பிரமணியம்
நீ அப்போது மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா
பூ மாலையே இளையராஜா, S. ஜானகி
பூவிலே P. ஜெயச்சந்திரன், S. ஜானகி
மைனா மைனா இளையராஜா 4:24
வரையோ ரமேஷ்
வைதேஹி ராமன் S. ஜானகி
0 comments: